எங்கே தொண்டா 1000 ரூபாய்? – தொண்டமானிற்கு எதிராக தொழிலாளர்கள் போராட்டம்

dscf8648தொண்டமானே நீங்கள் எங்கே ? பெற்று தருவதாக கூறிய ஆயிரம் ரூபா எங்கே ? என கோஷம் எழுப்பியும், பதாதைகள் ஏந்தியும் மஸ்கெலியா எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு முன்பாக கறுப்பு கொடி ஏந்திய வண்ணம் மஸ்கெலியா பகுதி தோட்ட தொழிலாளர்கள் எதிர்ப்பு ஆர்பபாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

சம்பள உயர்வு கோரியே ஆர்ப்பாட்டத்தில் 100ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் 29.09.2016 அன்று காலை ஈடுப்பட்டனர்.

இதன்போது தொண்டமான் பெற்று தருவதாக கூறிய ஆயிரம் ரூபாய் எங்கே என கோஷஙகள் எழுப்பிய தொழிலாளர்க்ள மலையகத்தில் ஏனைய தொழிற்சங்கங்களையும் தாக்கி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்த்தில் ஈடுப்பட்டமை குறிப்பிடதக்கது.dscf8641

dscf8642

dscf8643

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com