ஊவா மாகாண சபைக்கு முன் குழப்பம் – மூவர் காயம்

ஊவா மாகாண சபைக்கு முன்னால் ஏற்பட்ட பதற்றநிலை காரணமாக ஐ.தே.க.வைச் சேர்ந்த மாகாண சபை உறுப்பினர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (25) இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

ஊவா மாகாண சபையின் பொதுச் சபை அமைர்வுக்காக சென்ற உறுப்பினர்கள் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் இருவர் உட்பட மூன்று உறுப்பினர்கள் காயமடைந்துள்ளதுடன், அவர்களில் இருவர் தற்போது பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com