சற்று முன்
Home / செய்திகள் / ஊரடங்கு தளர்வு பற்றிய முக்கிய அறிவித்தல்

ஊரடங்கு தளர்வு பற்றிய முக்கிய அறிவித்தல்

நேற்று (20) மாலை முதல் நாடளாவிய ரீதியில் அமுலான ஊரடங்கு உத்தரவு (23) காலை 6 மணிக்கு நீக்கப்பட்டு மதியம் 2 மணிக்கு மீள அமுல்படுத்தப்படும் என்று பிரதி பொலிஸ்மா அதிபர் அறிவித்துள்ளார்.

இதேவேளை கொழும்பு, புத்தளம், கம்பஹா மாவட்டத்துக்கான ஊரடங்கு (24) வரை நீடிக்கப்பட்டுள்ளது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

மாவீரர்நாள் 2021 நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com