ஊடகவியலாளர் ரூபனின் ஏழாம் ஆண்டு நிகழ்வு (படங்கள்)

ஊடகவியலாளர் செல்வரத்தினம் ரூபன் அவர்களின் ஏழாவது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வுகள் இன்று (25/05/07) மாலை பொன்னாலை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
பண்டிதர் கடம்பேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஊடகவியலாளர்கள், பொன்னாலை கிராம மக்கள், அமரர் ரூபன் குடும்பத்தினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் வைத்து அமரர் ரூபன் ஞாபகார்த்தமாக நடத்தப்பட்ட கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் வெற்றியீட்டிய கழகங்களுக்கான வெற்றிக் கேடயங்களும் வழங்கிவைக்கப்பட்டன.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com