ஊடகவியலாளர் நடேசனின் 12ஆம் ஆண்டு நினைவேந்தல்

Nadesan-Memorial-Invitationபடுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் அமரர் ஜயாத்துரை நடேசனின் 12 வது ஆண்டு நினைவேந்தல் படுகொலையான ஊடகவியலாளர்கள் நினைவுதூபி, தந்தை செல்வா சதுக்கம் பகுதியில் எதிர்வரும் 31.05.2016 செவ்வாய்கிழமை பி.ப 4.30 மணிக்கு யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படவுள்ளது. கடந்த 2004ம் ஆண்டினில் மே 31ம் திகதி மட்டக்களப்பில் ஊடகவியலாளர் நடேசன் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com