ஊடகர் – காட்டூனிஸ் அஸ்வினின் பூதவுடல் மாதகலில் நல்லடக்கம்

கடந்த 22ஆம் திகதி உக்கிரைன் நாட்டில் அகால மரணமடைந்த ஊடகவியலாளர் பற்றிக் அல்பேட் அஸ்வின் சுதர்சனின் பூதவுடல் இன்று(22) அவரது சொந்த ஊரான மாதகலுக்கு கொண்டு வரப்பட்டு இறுதி அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.

இன்று(22) மாலை 4.00 மணியளவில் மாதகல் புனித செபஸ்ரியார் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டு பின்னர் பூதவுடல் புனித செபஸ்ரியார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இவரது உடலுக்கு உறவினர்கள், நண்பர்கள், என பலர் இறுதிவணக்கம் செலுத்தினர். அஸ்வினின் இறுதி அஞ்சலி நிகழ்வுகளில் ஒரு சில ஊடகவியலாளர்களே பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.14670727_1467435226605163_2560327628479921984_n

14690877_1467435213271831_4782579756706930133_n

14711097_1752294198370787_6931089666611530337_o

14713002_1752294211704119_8938349577910092278_o

14714885_10154271740753778_7339141137488396389_o

14793996_1467637976584888_1494250974_n

14794123_1467638676584818_315545732_n

14798762_1467639099918109_717285619_n

14800711_1467639449918074_471355577_n

14800880_1467638559918163_2016840016_n

14805614_1467638256584860_1188886246_n

14825614_1467638836584802_17549816_n

14825646_1467638096584876_1451153343_n

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com