ஊடகங்களை கட்டுப்படுத்த தற்போதைய அரசாங்கம் முயலவில்லை!-சபாநாயகர்

ஊடகங்களை கட்டுப்படுத்த தற்போதைய அரசாங்கம் எந்த வகையிலும் சட்டத்தை கொண்டு வராது என தான் பொறுப்புடன் கூறுவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

அதற்கான தயார் நிலையோ தேவையோ அரசாங்கத்திற்கு இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற ஊடகவியலாளர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு ஒன்றில் பேசும் போதே சபாநாயகர் இதனை கூறியுள்ளார்.

ஊடகங்களை கட்டுப்படுத்த சட்டம் கொண்டு வரப்பட உள்ளதாக வதந்திகள் பரவி வருவதாகவும் அது குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com