உள்ளூராட்சி தேர்தல் சட்டமூலத்தில் சபாநாயகர் 31ம் திகதி கையொப்பம்!

உள்ளூராட்சி மன்ற தேர்தல்களை நடத்துவது சம்பந்தமான சட்டமூலத்தில் எதிர்வரும் வியாழக்கிழமை 31ம் திகதி கையொப்பமிடுவதற்கு எதிர்பார்ப்பதாக சபாநாயகர் கருஜயசூரிய கூறியுள்ளார்.

இன்று(29)  காலை சபாநாயகர் கருஜயசூரிய இதனைக் கூறியுள்ளார்.  அதன்படி அந்த சட்டமூலத்திற்கு சபாநாயகரின் கையொப்பத்தை விரைவாக பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகள் உரிய தரப்பினரால் மேற்கொள்வதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com