சற்று முன்
Home / செய்திகள் / உல்லாசப் பயண விடுதிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டி

உல்லாசப் பயண விடுதிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டி

திருகோணமலையைச் சேர்ந்த உல்லாசப் பயண விடுதிகளின் மத்தியில் கிரிக்கெட் போட்டி 30 ஆம் திகதி இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

இதில் 12 உல்லாசப் பயண விடுதிகளைச் சேர்ந்த 21 அணிகள் பங்கு பற்றியது. இவ் வைபவத்துக்கு சிறப்பு விருந்தினராக ஆளுநர் மற்றும் திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபை தலைவர் வைத்திய கலாநிதி ஞானகுணாளனும் கலந்து சிறப்பித்தார்கள்.

இதில் இறுதி சுற்றில் மரகோஷா பே (Margosa Bay ) அணியும் அனந்தமாமா (Anantama) அணியும் போட்டி இட்டார்கள். அதில் மரகோஷா பே (Margosa Bay ) அணி வெற்றி பெற்றது.

முதலாவதாக வந்த மரகோஷா பே (Margosa Bay ) அணி Rs.50,000/= ரூபாவும் வெற்றிக் கோப்பையும் பெற்றுக் கொண்டது.

மூன்றாவதாக திருமலை ப்ளூ சினமென் (Trinco Blu by Cinnomon) வெற்றி பெற்றது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com