உலக தமிழராராய்ச்சி படுகொலையின் 42ம் ஆண்டு நினைவு தினம்

உலக தமிழராராய்ச்சி படுகொலையின் 42ம் ஆண்டு நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை (10) காலை முற்றவெளியிலுள்ள நினைவுத்தூபிக்கு முன்பாக இடம்பெற்றது. கடந்த 1974ம் ஆண்டு யாழில் நடைபெற்ற நான்காவது அனைத்துலக தமிழராராய்ச்சி மாநாட்டின் இறுதி நாளன்று 11பொது மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களின் நினைவாக முற்ற வெளியில் அமைக்கப்பட்டு உள்ள நினைவுத்தூபிக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு அஞ்சலி உரைகளும் நிகழ்த்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds