உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவு தினம் அனுஸ்டிப்பு

கடந்த 1984 ஆம் ஆண்டு நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் போது பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகிப் பலியானவர்களை நினைவு கூரும் நிகழ்வு இன்று (10) காலை 10.00 மணியளவில்   யாழ். வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்னால் அமைந்துள்ள நினைவுத் தூபிக்கு முன்பாக  இடம்பெற்றது.   அஞ்சலி நிகழ்வில்நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மாகாண சபை அமைச்சர் ஒருவர் மாகாண சபை உறுப்பினர்கள் மூவர் , யாழ். மாநகர சபை வேட்பாளர் ஒருவர் என 16 பேர் சுடரேற்றினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com