உரையாடலும் நூல்வெளியீடும் – அழைப்பு

நகர அபிவிருத்தியில் வடிகாலமைப்பின் முக்கியத்துவம் தொடர்பில் உரையாடலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வட்டக்கச்சி ஆரம்பப் பிரிவு அதிபர் அ.பங்கயற்செல்வன் தலைமயில் 13.07.2017 அன்று மாலை 03.30 மணிக்கு கிளிநொச்சி பழைய ஆஸ்பத்திரி மண்டபத்தில் குறித்த உரையாடல் நடைபெறவுள்ளது. இதன்போது நயில்நதிக்கரையோரம் நூல்வெளியீடும் இடம்பெறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com