உயிரிழந்த நிலையில் சிறுத்தை குட்டி மீட்பு

பொகவந்தலாவ லெச்சுமி தோட்டம் மத்திய பிரிவில் கிணறு ஒன்றில் இருந்து உயிரிழந்த நிலையில் கிடந்த சிறுத்தை குட்டி ஒன்றை மீட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பம் 22.04.2016 அன்று வெள்ளிக்கிழமை இடம் பெற்றதாக தெரிவிக்கபடுகிறது. வீடு ஒன்றின் பின்புறத்தில் இரவு நேரங்களில் இரைதேடி வந்தபோதே குறித்த சிறுத்தை தடுமாறி கிணற்றில் விழுந்து உயிரிழந்திருக்கலாமென பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பம் தொடர்பில் குறித்த சிறுத்தை குட்டியை நல்லதண்ணியில் உள்ள வனஜிவராசி தினைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.Bogo (1) Bogo (2) Bogo (3) Bogo (4) Bogo (5)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds