சற்று முன்
Home / செய்திகள் / உயர் தேசிய டிப்ளோமா (HND) பாடநெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

உயர் தேசிய டிப்ளோமா (HND) பாடநெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

இலங்கை உயர் தொழினுட்பவியல் கல்வி நிறுவகத்தினால் (SLIATE) உயர் தேசிய டிப்ளோமா (HND) பாடநெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
கல்வித் தகைமை: – க.பொ.த(உ/த) சித்தி.
விண்ணப்ப முடிவுத் திகதி:- 16.03.2018.
16 பாடநெறிகள் உள்ளன.
அனைத்து பாட நெறிகளும் இலவசமாக வழங்கப்படுகிறன.
அவை பின்வருமாறு.
1.HIGHER NATIONAL DIPLOMA IN ACCOUNTANCY(HNDA)= BCom – 4 Years
2.Higher National Diploma in Building Services and Engineering(HNDBSE) – 3.5 Years
3.Higher National Diploma in Business Administration(HNDBA) – 2.5Years
4.Higher National Diploma in Business Finance(HNDBF) – 2.5 years
5.HND in Consumer Science and Product Technology(HNDCSPT) – 2.5 Years
6.HND in Engineering(HNDE- Civil) – 3.5 Years
7.HND in Engineering(HNDE- Electrical & Electronic) – 3.5 Years
8.HND in Engineering(HNDE- Mechanical) – 3.5 Years
9.HND in English – 2.5 Years
10. HND in Food Technology(HNDFT) – 2.5 Years
11.HND in Information Technology(HNDIT) – 2.5 Years
12.HND in Management (HNDM) – 3 Years
13. HND in Project Management(HNDPM)
14.HND in Quantity Surveying(HNDQS) – 2.5 Years
15.HND in Technology Agriculture(HNDT- Agriculture) – 3 Years
16. HND in Tourism & Hospitality Management (HNDTHM) – 3 Years.
நாடு பூராகவும் உள்ள *SLIATE நிலையங்கள்* பின்வருமாறு
1.Ampara (Hardy)
2.Anuradhapura (Pandulagama)
3.Badulla (Green Land Drive)
4.Batticaloa (Aryampathy)
5.Colombo-15 (Mattakuliya)
6.Dehiwala (Waidya Road)
7.Galle (Labuduwa)
8.Gampaha (Veyangoda)
9.Jaffna (Guru Nagar)
10.Kandy (Keppetipola Mawatha)
11.Kegalle (Bandaranayake Mawathe)
12.Kurunegala (Wilgoda Road)
13.Mannar (Thalaimannar Road)
14.Nawalapitiya (Old Urban Council Building)
15.Rathnapura (New Town)
16.Sammanthurai (ATI A avenue)
17.Tangelle (Netolpitiya)
18.Trincomalee (Kanniya Road)
19.Vavuniya (Omanthai)

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

எழுச்சிப் பாடகர் வர்ண ராமேஸ்வரன் அவர்கள் சாவடைந்தார்

நெஞ்சை உருக்கும் மாவீரர் நாள் பாடலான ‘மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி’ ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com