உண்மைகள் கலந்த பொய்கள் – கருணா அம்மான் நேர்காணல்

தமிழீழ விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாண முன்னாள் தளபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முன்னாள் பிரதித் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கருணா அம்மன் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் இந்திய தொலைக்காட்சி ஒன்றிற்கு சிறப்பு நேர்காணல் வழக்கியிருக்கிறார்.

கருணா மீது அனேக துரோக குற்றச்சாட்டுக்கள் உள்ள போதும் அவரால் சில உண்மைகளையும் ஒத்துக்கொள்ள வைத்திருக்கிறது இந்த நேர்காணல். இறுதி யுத்தத்தில் இந்தியப்ப படைகள் நேரடியாக களத்தில் நின்றமை, இனவாதக் கட்சிகள் தீர்வைப் பெற்றுத்தராது என அவரது நேர்காணல் விரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com