உணவு விஷமானதால் 100 மாணவர்கள் பாதிப்பு!

வயம்ப கல்வியியற் கல்லூரியின் சுமார் 100 மாணவர்கள் திடீர் சுகயீனத்தால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.உணவு ஒவ்வாமையே கல்லூரி மாணவர்களின் திடீர் சுகயீனத்திற்கு காரணம் என தெரியவருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com