சற்று முன்
Home / செய்திகள் / ஈஸ்டர் தாக்குதலுக்கு இழப்பீடு வழங்கும் நடவடிக்கை பூர்த்தி

ஈஸ்டர் தாக்குதலுக்கு இழப்பீடு வழங்கும் நடவடிக்கை பூர்த்தி

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கும் நடவடிக்கை பூர்த்தி அடைந்திருப்பதாக இழப்பீட்டிற்கான காரியாலயம் தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தவர்கள் என 707 பேருக்கான இழப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளதுடன் இதற்காக சுமார் 300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளான ஆயித்து 142 பேருக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதுடன் இதற்காக 177 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டது. அத்துடன் மேலும் 750 பேருக்கு இழப்பீடு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

About kamal Raj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com