இளையராஜா இசையில் தனுஷ் தயாரித்த ‘அம்மா கணக்கு’ பாடல்கள் & டிரெய்லர்!

Amma-Kanakku-First-look-Photoதனுஷ் தயாரிப்பில் அஸ்வினி ஐயர் திவாரியின் இயக்கத்தில் சமுத்திரக்கனி, அமலா பால், ரேவதி போன்றோர் நடித்துள்ள படம் – அம்மா கணக்கு. இதன் பாடல்களும் டிரெய்லரும் வெளியிடப்பட்டுள்ளன.

அஸ்வினி, இதற்கு முன்பு Nil Battey Sannata என்கிற படத்தை இயக்கியுள்ளார். இது பல சர்வதேசப் பட விழாக்களில் விருதைப் பெற்றுள்ளது. அந்தப் படம்தான் தற்போது அம்மா கணக்கு என்கிற பெயரில் தமிழில் உருவாகியுள்ளது. தன்னந்தனியாக தன் மகளை வளர்க்கும் ஒரு தாயின் கதைதான் அம்மா கணக்கு. இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

அம்மா கணக்கு, ஜூன் 24-ம் தேதி வெளியாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds