இளைஞர் கழகங்களுக்கிடையிலான 2016ம் ஆண்டிற்கான விளையாட்டு போட்டி

நுவரெலியா பிரதேச செயலகத்தில் பதிவு செய்யப்பட்ட இளைஞர் கழகங்களுக்கிடையிலான 2016ம் ஆண்டிற்கான விளையாட்டு போட்டியின் இறுதி நாள் போட்டிகள் 29.05.2016 அன்று நுவரெலியா சினிசிட்டா மைதானத்தில் வைபவ ரீதியாக காலை 10.30 மணியளவில் ஆரம்பமானது.

நுவரெலியா பிரதேச இளைஞர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இந்த போட்டிகளை மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் அனுசரணையில் நிகழ்வுகள் இடம்பெற்றது.

29.05.2016 அன்று நுவரெலியாவில் இடம்பெற்ற இறுதி நாள் போட்டிகளுக்கு மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சரின் மக்கள் தொடர்பாடல் அதிகாரி பழனி விஜயகுமார், நுவரெலியா பிரதேச இளைஞர் சம்மேளனத்தின் தலைவர் நிதர்ஷன், ஆகியோருடன் பலரும் கலந்து கொண்டனர்.

இப்போட்டியில் வெற்றிபெற்ற அனைத்து கழகங்களுக்கும் பரிசில்கள் 29.05.2016 அன்றைய தினத்தில் வழங்கப்பட்டுள்ளது.photo (1) photo (2) photo (4) photo (5) photo (6)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com