சற்று முன்
Home / செய்திகள் / இலங்கை வந்த இந்திய புகையிரதம் யாழ் கொழும்பு சேவையில்

இலங்கை வந்த இந்திய புகையிரதம் யாழ் கொழும்பு சேவையில்

இந்தியாவிடமிருந்து இலங்கை புகையிரதத் திணைக்களத்தினால் கொள்வனவு செய்யப்பட்டு அண்மையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட S13 என்ற புகைரதம் 21ம் திகதி சேவையில் ஈடுபடவுள்ளது.

குறித்த புகைரதம் 21ம் திகதி வெள்ளிக்கிழமை கொழும்பு- யாழ்ப்பாணம் இடையில் “உத்தர தேவி” என்ற பெயாில் சே வையில் ஈடுபடவுள்ளதாக புகைரத திணைக்களம் அறிவித்துள்ளது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ஆரியகுளத்தில் மத அடையாளங்களுக்கு இடமில்லை !

யாழ் மாநகர சபைக்கு சொந்தமான ஆரியகுளத்தில் எந்த விதமான மத அடையாளங்களையும் அமைக்க அனுமதிக்க முடியாது ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com