இலங்கை வங்கி பதவிவெற்றிடங்கள்!

விண்ணப்ப முடிவுத்திகதி – 30-11-2016

கல்வித் தகைமை

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் கணினி விஞ்ஞானம் அல்லது தகவல் தொழில்நுட்பத் துறையில் 1ஆம் வகுப்பு அல்லது 2ஆம் வகுப்புடன் கூடிய இளமானிப்பட்டம்

அல்லது…

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் கணினி விஞ்ஞானம் அல்லது தகவல் தொழில்நுட்பத் துறையில் ஒரு வகுப்புடன் கூடிய இளமானிப்பட்டம் மற்றும் மென்பொருள் அபிவிருத்தி / தரம் உறுதிப்படுத்தல் / தரவுத்தளம் நிர்வாகம் / தகவல் பாதுகாப்பு ஆகியவற்றில் குறைந்தது 02 வருட அனுபவம்.

வயது :- 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

சம்பளம் :- 76,014/- ரூபா ஆகும்.vinn

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com