சற்று முன்
Home / செய்திகள் / இலங்கை : “கடத்தல்காரர்களின் தீவு“ – புதிய காணொளி வெளியிட்டது அல்யசீரா

இலங்கை : “கடத்தல்காரர்களின் தீவு“ – புதிய காணொளி வெளியிட்டது அல்யசீரா

இலங்கை : “கடத்தல்காரர்களின் தீவு” என்ற கருப்பொருளில் சர்வதேச ஆங்கில ஊடகமான அல்யசீரா புதிய காணொளியொன்றை வெளியிட்டுள்ளது.

இலங்கையில் போரின்போதிலிருந்து இன்றுவரை 60ஆயிரம் பேர் காணாமல் போயுள்ளதாகவும் பல்லாயிரம் மக்கள் தொடர்ந்து காணாமல் போன உறவுகளை மீட்டுத்தருமாறு போராடிவருவதையும் தனது ஆவணப்படத்தில் சுட்டிக்காட்டியுள்ளதோடு,

கடத்தப்பட்டவர்கள் எவ்வாறான வன்முறைகளுக்கு முகங்கொடுக்கிறார்கள் என்றும் அவர்கள் துன்புறுத்தல்,சித்திரவதை,பாலியல் துன்புறுத்தல்களை எவ்வாறு எதிர்கொள்கின்றார்கள் எனவும் ஆவணப்படத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இலங்கையில் வசிக்கமுடியாது இங்கிலாந்தில் உயிர்த் தஞ்சம் அடைந்துள்ள சிலரது வாக்குமூலங்களையும் பெற்று அது தொடர்பாக அங்கு பணியாற்றும் சட்டவாளர்களிடமும் தகவல்களை திரட்டி அல்யசீரா வெளியிட்டுள்ளது.

Sri Lanka: Abduction Island

Once a weapon of war, abductions are still happening in Sri Lanka. Is there justice for the nation’s disappeared?

Sri Lanka has used abductions as a way to instill fear since the days of civil war. In the last three decades, 60,000 people have gone missing. Many families continue to protest every day under makeshift tents in towns across the country’s north.

They hold vigils in the hope of getting justice and answers on their missing loved one’s whereabouts. The conflict is now over, but critics say authorities are still kidnapping citizens who speak out.

Kulasegaram Geetharhanan, a UK lawyer, represents 52 Tamil asylum seekers in London who say they fear for their lives under the current regime. One of his clients, Milton Thusanathan, says he has been abducted twice since 2016.

“They’d lay me on the ground and beat my back and feet. They’d burn cigarettes on my back and thighs. They used a bottle to sexually abuse me,” he says.

Now, the Sri Lankan government is opening up an Office of Missing Persons to investigate and give reparations to those affected.

But families of the disappeared are sceptical. The government has held several similar commissions in the past, but all have failed to address the issue.

Can this new commission finally bring answers to the families left behind?

On this episode, 101 East investigates Sri Lanka’s enforced disappearances.

Source: Al Jazeera

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com