இலங்கை ஆசிரியர் சங்கமும் பல்கலை ஊழியர் சங்கமும் இணைந்து மேதினம்

image1

இலங்கை ஆசிரியர் சங்கமும் யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கமும் இணந்து நடாத்தும் மேதின நிகழ்வு யாழ் பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் 01.05.2016 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10 மணியளவில் நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

முன்னதாக மேதின பேரணியும் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds