சற்று முன்
Home / செய்திகள் / இலங்கையில் கோரோனா தொற்றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 113 ஆக அதிகரிப்பு

இலங்கையில் கோரோனா தொற்றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 113 ஆக அதிகரிப்பு

கோரோனா வைரஸ் (Covid-19) தொற்றால் மேலும் மூவர் இன்று (மார்ச் 28) சனிக்கிழமை இரவு அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார மேம்பாட்டுத் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நேற்று வெள்ளிக்கிழமை எவரும் அடையாளம் காணப்படாத நிலையில் இன்று சனிக்கிழமை ,7 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனடிப்படையில் இலங்கையில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 113ஆக (ஜனவரியில் பாதிக்கப்பட்ட சீனப் பெண் உள்பட) அதிகரித்துள்ளது. அவர்களில் 9 பேர் முழுமையாகச் சுகமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.

நாட்டில் கோரோனா தொற்று அறிகுறி உள்ளவர்கள் 199 பேர் வைத்தியசாலைகளில் கண்காணிக்கப்படுகின்றனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com