சற்று முன்
Home / செய்திகள் / இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 18ஆக உயர்வு

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 18ஆக உயர்வு

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 18ஆக உயர்வடைந்துள்ளது.

ஏற்கனவே 11 பேர் இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது மேலும் 7 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த ஏழு பேரும் ஆண்கள் என்பதுடன், அவர்கள் இத்தாலியில் இருந்து வருகை தந்து கந்தகாடு தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டவர்கள் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ஆரியகுளத்தில் மத அடையாளங்களுக்கு இடமில்லை !

யாழ் மாநகர சபைக்கு சொந்தமான ஆரியகுளத்தில் எந்த விதமான மத அடையாளங்களையும் அமைக்க அனுமதிக்க முடியாது ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com