சற்று முன்
Home / செய்திகள் / இலங்கையிலும் இலத்திரனியல் வாக்களிப்பு முறை

இலங்கையிலும் இலத்திரனியல் வாக்களிப்பு முறை

அடுத்த வருடத்தின் பின்னர் நடைபெறும் தேர்தல்களுக்காக, இலத்திரனியல் வா்களிப்பு முறையை அறிமுகப்படுத்துவதற்கு, எண்ணியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தற்போது, இலத்திரனியல் வாக்களிப்பு தொடர்பான யோசனைகள் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடைத்துள்ளதாகவும், இதுதொடர்பில் கடந்த 12ஆம் திகதி நாடாளுமன்றத்தில் கட்சித் தலைவர்களை தெளிவுப்படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com