சற்று முன்
Home / செய்திகள் / இலங்கையிலிருந்து அம்மை நோய் முற்றாக ஒழிப்பு..

இலங்கையிலிருந்து அம்மை நோய் முற்றாக ஒழிப்பு..

இலங்கையிலிருந்து அம்மை நோயை முற்றாக ஒழிக்கப்பட்டதற்கான சான்றிதழை உலக சுகாதார நிறுவனம் வழங்கியுள்ளது. அம்மையை முற்றாக ஒழித்த ஐந்தாவது தென்கிழக்கு ஆசிய நாடாக இலங்கை மாறியுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பிராந்திய 72 வது உச்சி மாநாடு இந்தியாவின் புதுடில்லியில் நேற்று நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டிருந்த சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம், உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பிராந்திய இயக்குநர் அம்மை நோயை முற்றாக ஒழித்தமைக்கான சான்றிதழை வழங்கினார்.

About kamal Raj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com