சற்று முன்
Home / பதிவுகள் / “இருளுள் இதய பூமி” ஆவணப்படம் மக்கள் பிரதிநிதிகளிடம் கையளிக்கப்பட்டது

“இருளுள் இதய பூமி” ஆவணப்படம் மக்கள் பிரதிநிதிகளிடம் கையளிக்கப்பட்டது

யாழ் ஊடக அமையத்தினால் தயாரிக்கப்பட்ட “இருளுள் இதய பூமி” ஆவணப் படம் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் சமூகத் தலைவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு, இன்று (12) திங்கட்கிழமை பிற்பகல் 03.30 மணி முதல் யாழ் ஊடகம் அமையம் அருகிலுள்ள கலைத் தூது மண்டபத்தில் இடம்பெற்றது.

மணலாறு எல்லைக் கிராமங்கள் பற்றிய உண்மையினை வெளிக் கொணரும் வகையில் அமைந்த இவ் ஆவணப் படத்தின் வெளியீட்டு நிகழ்வில் வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன், மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவாஜிலிங்கம், ரவிகரன், ஐங்கரநேசன், தவராஜா, சி.வி சிவஞானம், ஆர்னள்ட், கஜதீபன்  என பலஅரசியல் பிரமுகர்களும் சிவில் சமூக பிரதிநிதிகள், மக்கள் பேரவை பிரதிநிதிகள், ஆர்வலர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நல்லூர் சூழலில் விபச்சார நடவடிக்கை – விடுதியில் இருந்த நால்வர் கைது

யாழ்.நல்லுார் ஆலய சுற்றாடலில் உள்ள விடுதி ஒன்றில் விபச்சார நடவடிக்கை இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com