இரத்ததான நிகழ்வு….

150ஆவது ஆண்டு பொலிஸ் தினத்தை  முன்னிட்டு, மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் இரத்ததான நிகழ்வு 16.09.2016 அன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மஸ்கெலிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டிரோன் ரட்நாயக்க தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், பொலிஸ் அதிகாரிகள், மஸ்கெலியா பிரதேச மூவின மக்களும் கலந்து கொண்டனர்.

இந்த இரத்ததான முகாமில் நாவலப்பிட்டி வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவினர் நேரடியாக கலந்து கொண்டு இரத்தம் பெற்றுக் கொண்டமை குறிப்பிடதக்கது.dsc08435 dsc08437 dsc08445 dsc08447 dsc08448

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com