சற்று முன்
Home / உள்ளூர் செய்திகள் / இரண்டு மில்லியன் ரூபா செலவில் பாடசாலை உபகரணங்கள் கையளிக்கப்பட்டது.

இரண்டு மில்லியன் ரூபா செலவில் பாடசாலை உபகரணங்கள் கையளிக்கப்பட்டது.

நுவரெலியா மற்றும் தலவாக்கலை பிரதேசத்தில் ஐ.தே.காவில் அங்கம் வகிக்கும் தோட்டப்பகுதி நகர் மற்றும் கிராமப்பகுதிகளை சேர்ந்த ஆயிரம் அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்கு 2017ஆம் ஆண்டுக்கான பாடசாலை உபகரணங்கள் கையளிக்கப்பட்டது.

பெருந்தோட்ட அபிவிருத்தி அமைச்சர் நவீன் திஸாநாயக்காவின் சொந்த நிதியில் வழங்கப்பட்ட உபகரணங்களை அமைச்சர் மற்றும் நுவரெலியா மாநகர சபையின் முன்னால் நகரபிதா சந்தன லால் கருணாரத்தின உள்ளிட்ட பல முக்கியஸ்த்தர்கள் கலந்து கொண்டு வழங்கி வைத்தனர்.

இதன்போது 2 மில்லியன் ரூபாய்க்கான உபகரணங்களை நுவரெலியா மற்றும் தலவாக்கலை பிரதேச மாணவர்களுக்கு கையளித்தனர்.

(27.12.2016) அன்று தலவாக்கலை வினோ மண்டபத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வில் தலவாக்கலையில் 200 மாணவர்களுக்கான பாடசாலைக்கு தேவையான அனைத்து ஊபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

மாவீரர்நாள் 2021 நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com