இந்­திய வெளி­வி­வ­கார அமைச்சரை சந்தித்த கூட்டமைப்பு!

இந்து சமுத்­திர பாது­காப்பு மாநாட்டில் பங்கேற்க இலங்கை வந்துள்ள இந்­திய வெளி­வி­வ­கார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் யை நேற்று(31) தமிழ் தேசிய கூட்டமைப்பு சந்தித்தது.

இந்து சமுத்­திர பாது­காப்பு மாநாடு  நேற்று(31) ஆரம்பமாகியது. நேற்றய இரவு போசனத்தின் போது எதிர்க்கட்சி தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும்  சுஷ்மா சுவராஜ் உடன் கலந்துடையாடினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com