இத்தாலி பூமி அதிர்ச்சியில் 73 பேர் பலி; 150 பேர் காணவில்லை

italy_quakeஇத்தாலியின் மத்திய பகுதியை தாக்கிய பூகம்பத்தில் குறைந்தது 73 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 150க்கும் அதிகமானவர்களைக் காணவில்லை.

உம்பிரியா, லேசியோ மற்றும் மார்ச்சே மாகாணங்களில் இருக்கும் மலை நகரங்களும் கிராமங்களும் மோசமாக சேதமடைந்துள்ளன.

ரோம் மற்றும் வெனிஸிலும் பெரும் அதிர்வு உணரப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com