இணுவில் பொது நூலகம் – தேசிய வாசிப்பு மாத புத்தகக் கண்காட்சி

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு இணுவில் பொது நூலகத்தில் புத்தகக் கண்காட்சியும் வாசிப்பு மேம்பாடு எனும் தலைப்பில் தமிழ்நாடு-இந்தியாவைச்சேர்ந்த பேராசிரியர் கலாநிதி (திருமதி) ஜெயந்தஸ்ரீ பாலகிருஸ்ணன் அவர்களின் சிறப்புரையும் எதிர்வரும் 01.10.2016 சனிக்கிழமையன்று இணுவில் பொதுநூலக கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளது.14375435_1201893739831332_1706926423_o 14393163_1201893799831326_883404917_o

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com