இணுவிலில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து


இனுவில் பிரதேச வைத்திசாலைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் காயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுண்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் நேற்றுமுன்தினம்(08) காலை 11:00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. தாவடி வடக்கு கொக்குவில் பகுதியினை சேர்ந்த மாணிக்கவாசகம் சந்திராதேவி வயது(68) என்ற என்ற முதியவரே காயங்களுக்கு உள்ளானவர் ஆவார். கே.கே.எஸ்.வீதியினால் நடந்து சென்ற போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com