இடைக்கால அறிக்கை தொடர்பாக இன்றிரவு 8 மணிவரை விவாதம்!

புதிய அரசமைப்புக்கான, அரசமைப்புச் சபையின் வழிகாட்டல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பான இரண்டாம் நாள் விவாதம் கரு ஜயசூரியவின் தலைமையில் இன்று இரவு 8 மணி வரை நடத்துவதற்கு சபை அங்கிகாரமளித்தது.

கரு ஜயசூரியவின் தலைமையில் நாடாளுமன்றத்தில் இந்த அறிக்கை தொடர்பான விவாதம் நேற்று ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com