ஆளுநருடன் முதல் சந்திப்பு வாய்ப்பு முதலமைச்சர் ஓபிஎஸ் இற்கு – மாலை 5 மணிக்கு சந்திக்கிறார்.

ஆளுநர் வித்தியாசாகர்ராவ் முதல்வர் பன்னீர்ச்செல்வத்தையே முதலில் சந்திக்கிறார். பன்னீர்ச்செல்வத்துடனனான சந்திப்பு மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.
இரவு 7.30 மணிக்கே சவிகலாவை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
இதேவேளை தமிழகம் வரும் ஆளுநர் வித்தியாசாகர் ராவை முதலமைச்சர் பன்னீர்ச்செல்வம் சென்னை விமான நிலையத்தில் வரவேற்கவுள்ளதாகவும் சென்னைத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com