சற்று முன்
Home / செய்திகள் / ஆலய நகைகளை ஆட்டையைப் போட்ட ஐயர்

ஆலய நகைகளை ஆட்டையைப் போட்ட ஐயர்

அல்வாய் முத்துமாரி அம்மன் ஆலய சங்காபிசேகத்திற்கு என குருக்கள் ஒருவர் மட்டக்களப்பிலிருந்து அழைக்கப்பட்டிருந்தார். அவர் இன்று வீடு செல்லும்போது அம்மனின் ஏழு பவுண் நகைகளை திருடிச் சென்று நெல்லியடியில் அடகுவைத்துள்ளார். பின்னர் யாழ் நகரம் சென்ற அவர் அந்தப் பணத்தில் மோதிரம் ஒன்றையும் வேறு போருட்களையும் கொள்வனது செய்துகொண்டு மட்டக்களப்பிற்கு கம்பி நீட்ட முயன்றார். எனினும் களவு தொடர்பில் பொலிசாருக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து பளையில் வைத்து கைது செய்யப்பட்டார். தற்போது அவர் நெல்லியடி பொலிசில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ஆரியகுளத்தில் மத அடையாளங்களுக்கு இடமில்லை !

யாழ் மாநகர சபைக்கு சொந்தமான ஆரியகுளத்தில் எந்த விதமான மத அடையாளங்களையும் அமைக்க அனுமதிக்க முடியாது ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com