சற்று முன்
Home / செய்திகள் / ஆலங்குளத்தில் படையினர் வசமுள்ள மக்களின் காணி தொடர்பில் கலந்துரையாடல்..

ஆலங்குளத்தில் படையினர் வசமுள்ள மக்களின் காணி தொடர்பில் கலந்துரையாடல்..

முல்லைத்தீவு துணுக்காய் பிரதேச செயலர் பிரிவில் உள்ள ஆளங்குளம் பகுதியில் படையினர் வசமுள்ள மக்களின் காணி விடயம் தொடர்பில் விசேட கலந்துரையாடல் இன்று இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடல் இன்று பகல் 12 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தலைமையில் ஆரம்பமாகியது.

கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்காந்தராசா, முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், படை அதிகாரிகள், மாகாண காணி ஆணையாளர், ஆளங்குளம் பகுதியில் காணி உரிமம் கோரும் மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

About kamal Raj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com