ஆர்.கே.நகரில் ஜெ. மீண்டும் போட்டி; அதிமுக வேட்பாளர் பட்டியல் முழு விவரம்!

பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு இடையே அதிமுகவின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியானது. ஆர்.கே.நகர் தொகுதியில் முதல்வர் ஜெயலலிதா போட்டியிடுகிறார்.
2016- தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச் செயலாளர் முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு

1. டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் – ஜெயலலிதா 
2. கும்மிடிபூண்டி – கே.எஸ்.விஜயகுமார்
3. பொன்னேரி (தனி) – சிறுணியம் ஞ. பலராமன்
4. திருத்தணி – பி.எம். நரசிம்மன்
5. திருவள்ளூர் – ஏ.பாஸ்கரன்
6. பூந்தமல்லி (தனி) – டி.ஏ.ஏழுமலை
7. ஆவடி – க.பாண்டியராஜன்
8. மதுரவாயல் – பா.பென்ஜமின்
9. அம்பத்தூர் – வி. அலெக்சாண்டர்
10. மாதவரம் – டி.தஷ்ணாமூர்த்தி

11. திருவொற்றியூர் – பி.பால்ராஜ்
12. பெரம்பூர் – பி.வெற்றிவேல்
13. கொளத்தூர் – ஜெ.சி.டி.பிரபாகர்
14. வில்லிவாக்கம் –  தாடி ம. ராசு
15. திரு.வி.க. நகர் (தனி) – வ.நீலகண்டன்
16. எழும்பூர் (தனி) – பரிதி இளம்வழுதி
17. ராயபுரம் – டி.ஜெயக்குமார்
18. துறைமுகம் – கே.எஸ்.சீனிவாசன்
19. சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி : ஏ.நூர்ஜஹான்
20. ஆயிரம்விளக்கு – பா. வளர்மதி 

21. அண்ணாநகர் – எஸ்.கோகுல இந்திரா
22. விருகம்பாக்கம் – விருகை வி.என்.ரவி
23. சைதாப்பேட்டை – சி.பொன்னையன்
24. தியாகராயநகர் –  சரஸ்வதி ரெங்கசாமி
25. மைலாப்பூர் –  ஆர். நடராஜ்
26. வேளச்சேரி –  நீலாங்கரை எம்.சி.முனுசாமி
27. சோழிங்கநல்லூர் – லியோ என்.சுந்தரம்
28. ஆலந்தூர் – பண்ருட்டி ச.இராமச்சந்திரன்
29. ஸ்ரீபெரும்புதூர் (தனி) – கே. பழனி
30. பல்லாவரம் – சி.வி.இளங்கோவன்
31. தாம்பரம் –  சிட்லபாக்கம் ச.இராசேந்திரன்
32. செங்கல்பட்டு –  ஆர். கமலகண்ணன்
33. திருப்போரூர் – எம்.கோதண்டபாணி
34. செய்யூர் (தனி) – ஏ.முனுசாமி
35. உத்திரமேரூர் – வாலாஜாபாத் பா.கணேசன்
36. காஞ்சிபுரம் – மைதிலி திருநாவுக்கரசு
37. அரக்கோணம் (தனி) – கோ.சி.மணிவண்ணன்
38. சோளிங்கர் – என்.ஜி.பார்த்திபன்
39. காட்பாடி – எஸ்.ஆர்.கே.அப்பு
40. ராணிப்பேட்டை – சுமைதாங்கி சி.ஏழுமலை 
41. ஆற்காடு – கே.வி. ராமதாஸ்
42. வேலூர் – ப. நீலகண்டன்
43. அணைக்கட்டு – ம.கலையரசு
44. கீழ்வைத்தியணான்- குப்பம் (தனி) –  ஜி.லோகநாதன் 
45. குடியாத்தம் (தனி) – சி.ஜெயந்தி பத்மநாபன்
46. வாணியம்பாடி: டாக்டர் நீலோபர் கபீல்
47. ஆம்பூர் – ஆர்.பாலசுப்பிரமணி
48. ஜோலார்பேட்டை – கே.சி.வீரமணி
49. திருப்பத்தூர் –  டி.டி.குமார்
50. ஊத்தங்கரை (தனி) –  மனோரஞ்சிதம் நாகராஜ்


51. பர்கூர் – சி.வீ.ராஜேந்திரன்
52. கிருஷ்ணகிரி – வி.கோவிந்தராஜ் 
53. வேப்பனஹள்ளி – கே.பி.முனுசாமி
54. ஓசூர்: பி.பாலகிருஷ்ணா ரெட்டி
55. தளி – சி.நாகேஷ் 
56. பாலக்கோடு – கே.பி.அன்பழகன்
57. பென்னாகரம் – எம்.கே.வேலுமணி 
58. தருமபுரி – பு.தா. இளங்கோவன்
59. பாப்பிரெட்டிபட்டி – ஜி.எஸ்.குப்புசாமி 
60. அரூர் (தனி) – ஆர்.ஆர்.முருகன்

61. செங்கம் (தனி) – எம்.தினகரன்
62. திருவண்ணாமலை –  பெருமாள்நகர் கே.ராஜன்
63. கீழ்பென்னாத்தூர் – கே.செல்வமணி
64. கலசபாக்கம்: வி.பன்னீர்செல்வம்
65. போளூர் – சி.எம்.முருகன்
66. ஆரணி – சேவூர் எஸ்.இராமச்சந்திரன் 
67. செய்யார் – தூசி கே.மோகன்
68. வந்தவாசி (தனி) – வி.மேகநாதன்
69. செஞ்சி – அ.கோவிந்தசாமி 
70. மைலம் – கா.அண்ணாதுரை 

71. திண்டிவனம் (தனி) – எஸ்.பி.இராஜேந்திரன்
72. வானூர் (தனி) – எம்.சக்கரபாணி
73. விழுப்புரம்- சி.வி.சண்முகம்
74. விக்கிரவாண்டி – சேவல் ஆர்.வேலு
75. திருக்கோயிலூர் – சேவல் ஜி.கோதண்டராமன்
76. உளுந்தூர்பேட்டை – இரா.குமரகுரு
77. ரிஷிவந்தியம் – கதிர்.தண்டபாணி
78. சங்கராபுரம் – ஏ.எஸ்.ஏ. இராஜசேகர்
79. கள்ளக்குறிச்சி (தனி) – அ.பிரபு
80. கங்கவல்லி (தனி) – அ.மருதமுத்து

81. ஆத்தூர் (தனி) – ஆர்.எம்.சின்னதம்பி
82. ஏற்காடு (எஸ்டி) – கு.சித்ரா 
83. ஓமலூர் -எஸ்.வெற்றிவேல்
84. மேட்டூர் – அ.சந்திரசேகரன்
85. எடப்பாடி – எடப்பாடி கே.பழனிசாமி
86. சங்ககிரி – எஸ்.இராஜா
87. சேலம் (மேற்கு) – ஜி.வெங்கடாஜலம்
88. சேலம் (வடக்கு) – கே.ஆர்.எஸ்.சரவணன்
89. சேலம் (தெற்கு) – ஏ.பி.சக்திவேல்
90. வீரபாண்டி – எஸ்.மனோன்மணி
91. ராசிபுரம் (தனி) – டாக்டர் வி.சரோஜா
92. சேந்தமங்கலம் (எஸ்டி) – சி.சந்திரசேகரன்
93. நாமக்கல் – கே.பி.பி.பாஸ்கர்
94. பரமத்தி வேலூர் – ஆர்.ஆர்.இராஜேந்திரன்
95. திருச்செங்கோடு – பொன். சரஸ்வதி
96. குமாரபாளையம் – பி.தங்கமணி
97. ஈரோடு (கிழக்கு) – கே.எஸ்.தென்னரசு
98. ஈரோடு (மேற்கு) – இரா.வரதராஜன்
99. மொடக்குறிச்சி -வி.பி.சிவசுப்பிரமணி 
100. தாராபுரம் (தனி) – கே.பொன்னுசாமி

101. பெருந்துறை –  தோப்பு என்.டி. வெங்கடாச்சலம்
102. பவானி கே.சி.கருப்பணன்
103. அந்தியூர்- இ.எம்.ஆர்.ராஜா (எ) ராஜா கிருஷ்ணன்
104. கோபிச்செட்டிப்பாளையம் – கே.ஏ.செங்கோட்டையன்
105. பவானிசாகர் (தனி) -எஸ்.ஈஸ்வரன்
106. உதகமண்டலம் – கப்பச்சி டி.வினோத்
107. கூடலூர் (தனி) – எஸ்.கலைச்செல்வன்
108. குன்னூர் – ஏ.ராமு (சாந்தி ஏ.ராமு)
109. மேட்டுப்பாளையம் – ஒ.கே.சின்னராஜ்
110. அவினாசி (தனி) – ப.தனபால்

111. திருப்பூர் (வடக்கு) – கே.என்.விஜயகுமார்
112. திருப்பூர் (தெற்கு) – எஸ்.குணசேகரன்
113. பல்லடம் – கரைப்புதூர் ஏ.நடராஜன்
114. சூலூர் – ஆர்.கனகராஜ்
115. கவுண்டம்பாளையம் – வி.சி.ஆறுக்குட்டி
116. கோயம்புத்தூர் வடக்கு – பி.ஆர்.ஜி.அருண்குமார்
117. தொண்டாமுத்தூர்  – எஸ்.பி.வேலுமணி
118. கோயம்புத்தூர் தெற்கு – அம்மன் கே.அர்ச்சுணன்
119. சிங்காநல்லூர் – சிங்கை என்.முத்து
120. கிணத்துக்கடவு – ஏ.சண்முகம்

121. பொள்ளாச்சி – பொள்ளாச்சி வி.ஜெயராமன்
122. வால்பாறை (தனி) – திருமதி கஸ்தூரி வாசு
123. உடுமலைப்பேட்டை – உடுமலை கே.ராதாகிருஷ்ணன்
124. மடத்துக்குளம் – கே.மனோகரன்
125. பழனி – பி.குமாரசாமி
126. ஆத்தூர் – நத்தம் இரா.விசுவநாதன்
127. நிலக்கோட்டை (தனி) – ஆர்.தங்கதுரை
128. நத்தம் – எஸ்.ஷாஜகான்
129. திண்டுக்கல் – திண்டுக்கல் சி.சீனிவாசன்
130. வேடசந்தூர் – டாக்டர் வி.பி.பி.பரமசிவம்

131. அரவக்குறிச்சி – வி.செந்தில்பாலாஜி
132. கரூர் – எம்.ஆர்.விஜயபாஸ்கர்
133. கிருஷ்ணராயபுரம் (தனி) – எம்.கீதா
134. குளித்தலை – ஆர்.சந்திரசேகரன்
135. மணப்பாறை – ஆர்.சந்திரசேகர்
136. ஸ்ரீரங்கம் – எஸ்.வளர்மதி
137. திருச்சிராப்பள்ளி (மேற்கு) – டாக்டர் எஸ்.தமிழரசி
138. திருச்சிராப்பள்ளி (கிழக்கு) – ஆர்.மனோகரன்
139. திருவெறும்பூர் – டி.கலைச்செல்வன்
140. லால்குடி -எம்.விஜயமூர்த்தி
141. மண்ணச்சநல்லூர் – பரமேஸ்வரி முருகன்
142. முசிறி – எம்.செல்வராசு
143. துறையூர் (தனி) – திருமதி ஏ.மைவிழி
144. பெரம்பலூர் (தனி) – இளம்பை இரா. தமிழ்ச்செல்வன்
145. குன்னம் – ஆர்.டி.ராமச்சந்திரன் 
146. அரியலூர் – தாமரை எஸ்.ராஜேந்திரன்
147. ஜெயங்கொண்டம் -ஜெ.கே.என்.ராமஜெயலிங்கம்
148. திட்டக்குடி (தனி) – பெ.அய்யாசாமி
149. விருத்தாசலம் – வி.டி.கலைச்செல்வன்
150. நெய்வேலி – இரா.இராஜசேகர்

151. பண்ருட்டி – சத்யா பன்னீர்செல்வம்
152. கடலூர் – எம்.சி.சம்பத்
153. குறிஞ்சிப்பாடி – சொரத்தூர் இரா.ராஜேந்திரன்
154. புவனகிரி – செல்வி ராமஜெயம்
155. சிதம்பரம் – கே.ஏ.பாண்டியன்
156. காட்டுமன்னார் கோயில் (தனி) – எம்.கே.மணிகண்டன்
157. சீர்காழி (தனி) – பி.வி.பாரதி
158. மயிலாடுதுறை – வி.ராதாகிருஷ்ணன்
159. பூம்புகார் -ஏ.நடராஜன்
160. கீழ்வேலூர் (தனி) – என்.மீனா

161. வேதாரண்யம் – ஆர்.கிரிதரன்
162. திருத்துறைப்பூண்டி (தனி) – கே.உமா மகேஸ்வரி
163. மன்னார்குடி – டி.சுதா
164. திருவாரூர் – ஏ.என்.ஆர்.பன்னீர்செல்வம்
165. நன்னிலம் – ஆர்.காமராஜ்
166. திருவிடைமருதூர் (தனி) – யு.சேட்டு
167. கும்பகோணம் – ராம.ராமநாதன்
168. பாபநாசம் – இரா.துரைக்கண்ணு
169. திருவையாறு – எம்.ஜி.எம்.சுப்பிரமணியன்
170. தஞ்சாவூர் – எம்.ரெங்கசாமி

171. ஒரத்தநாடு – ஆர்.வைத்திலிங்கம்
172. பட்டுக்கோட்டை – சி.வி.சேகர்
173. பேராவூரணி – மா.கோவிந்தராஜன் 
174. கந்தர்வகோட்டை (தனி) –  நார்த்தான்மலை பா.ஆறுமுகம் 
175. விராலிமலை –  டாக்டர் சி.விஜயபாஸ்கர்
176. புதுக்கோட்டை – வி.ஆர்.கார்த்திக் 
177. திருமயம் – பி.கே.வைரமுத்து
178. ஆலங்குடி- ஞான.கலைச்செல்வன்
179. அறந்தாங்கி – இ.ஏ.இரத்தினசபாபதி 
180. காரைக்குடி – பேராசிரியை கற்பகம் இளங்கோ
181. திருப்பத்தூர் – கே.ஆர்.அசோகன்
182. சிவகங்கை  – ஜி.பாஸ்கரன்
183. மானாமதுரை (தனி) – எஸ்.மாரியப்பன் கென்னடி
184. மேலூர் – பி.பெரியபுள்ளான் (எ) செல்வம்
185. மதுரை கிழக்கு – தக்கார் பி.பாண்டி
186. சோழவந்தான் (தனி) – கி.மாணிக்கம்
187. மதுரை வடக்கு – எம்.எஸ்.பாண்டியன்
188. மதுரை தெற்கு – எஸ்.எஸ்.சரவணன்
189. மதுரை மையம் – மா.ஜெயபால்
190. மதுரை மேற்கு – செல்லூர் கே.ராஜு

191. திருப்பரங்குன்றம் – எம்.எஸ்.சீனிவேல் 
192. திருமங்கலம் – ஆர்.பி.உதயகுமார்
193. உசிலம்பட்டி –  பா.நீதிபதி
194. ஆண்டிபட்டி –  தங்க தமிழ்செல்வன்
195. பெரியகுளம் (தனி) : பேராசிரியர் டாக்டர் கே.கதிர்காமு
196. போடிநாயக்கனூர் – ஓ.பன்னீர்செல்வம்
197. கம்பம் – எஸ்.டி.கே.ஜக்கையன்
198. ராஜபாளையம் – ஏ.ஏ.எஸ்.ஷியாம்
199. ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) – எம்.சந்திரபிரபா
200. சாத்தூர் – எதிர்கோட்டை எஸ்.ஜி.சுப்பிரமணியன் 
201. சிவகாசி – கே.டி.ராஜேந்திரபாலாஜி 
202. விருதுநகர் – கே.கலாநிதி 
203. அருப்புக்கோட்டை – எம்.ஜி.முத்துராஜா 
204. திருச்சுழி -கே.தினேஷ்பாபு
205. பரமக்குடி (தனி) –  டாக்டர் எஸ்.முத்தையா
206. ராமநாதபுரம் – டாக்டர் மணிகண்டன்
207. முதுகுளத்தூர் – திருமதி கீர்த்திகா முனியசாமி
208. விளாத்திகுளம் – திருமதி கு.உமாமகேஸ்வரி
209. தூத்துக்குடி – சி.த.செல்லப்பாண்டியன் 
210. ஸ்ரீவைகுண்டம் –  டாக்டர் ம.புவனேஸ்வரன்

211. ஒட்டப்பிடாரம் (தனி) – ஆர்.சுந்தரராஜ்
212. கோவில்பட்டி – கே.இராமானுஜம் கணேஷ்
213. சங்கரன்கோவில் (தனி) –  திருமதி வி.எம். ராஜலெட்சுமி
214. வாசுதேவநல்லூர் (தனி) -அ.மனோகரன் 
215. தென்காசி – சி.செல்வமோகன்தாஸ் 
216. ஆலங்குளம் – திருமதி எப்சி கார்த்திகேயன்
217. திருநெல்வேலி  – நயினார் நாகேந்திரன்
218. அம்பாசமுத்திரம் – ஆர்.முருகையாபாண்டியன்
219. பாளையங்கோட்டை – அ.தமிழ்மகன் உசேன் 
220. நாங்குநேரி – மா.விஜயகுமார்
221. ராதாபுரம் -ஜி.டி.லாரன்ஸ்
222. கன்னியாகுமரி – என்.தளவாய்சுந்தரம்
223. நாகர்கோவில் – திருமதி வி.டாரதி சேம்சன்
224. குளச்சல் – கே.டி.பச்சைமால்
225. பத்மநாபபுரம்- கே.பி.ராஜேந்திரபிரசாத் 
226. விளவன்கோடு – ஜி.நாஞ்சில் டொமினிக் (எ) டொமினிக் சாவியோ ஜார்ஜ்
227. கிள்ளியூர் – திருமதி ஏ.மேரி கமல பாய் 


தோழமைக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள்:

1. டாக்டர் செ.கு. தமிழரசன் (இந்திய குடியரசு கட்சித் தலைவர்) – மதுராந்தகம் (தனி)
2. ஆர்.சரத்குமார் (அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர்) – திருச்செந்தூர்
3. உ.தனியரசு (தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை நிறுவன அமைப்பாளர்) – காங்கேயம்
4 . எம்.தமிமுன் அன்சாரி (மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர்) – ( நாகப்பட்டினம், ஒட்டன்சத்திரம் ) 
5. எஸ்.ஷேக் தாவூத் (தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர்) – கடையநல்லூர் 
6. எஸ்.கருணாஸ் (முக்குலத்தோர் புலிப்படை நிறுவனத் தலைவர்) – திருவாடானை 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com