சற்று முன்
Home / செய்திகள் / “ஆர்னோல்ட் வந்து சென்றபின் ஆடு களவு போய்விட்டது” – ஈபிடிபி உறுப்பினரின் பேச்சால் சிரிப்பொலி

“ஆர்னோல்ட் வந்து சென்றபின் ஆடு களவு போய்விட்டது” – ஈபிடிபி உறுப்பினரின் பேச்சால் சிரிப்பொலி

யாழ்.மாநகர முதல்வா் இமானுவேல் ஆனோல்ட் தனது வட்டாரத்திற்கு வந்து சென்றதன் பின்னா் ஆடு ஒன்று காணாமல்போயுள்ளதாக கூறிய யாழ் மாநகரசபை உறுப்பினா் ஒருவா் முதல்வா் தான் ஆடு திருடினாா் என தான் கூறவில்லை எனவும் நகைச்சுவயைாக கூறியிருக்கின்றாா்.

யாழ்ப்பாணம் மாநகர சபையின் இன்றைய அமர்வில் ஈபிடிபி கட்சியின் பெண் உறுப் பினர் ஒருவர், வேலை நிமித்தம் எமது வட்டாரத்துக்கு முதல்வர் வந்து சென்றார். அவர் எமது வட்டாரத்துக்கு வரும் பொது எமக்கு அறிவித்து இருந்தால் எமது பிரதேசத்தில் உள்ள குறைபாடுகளை அவருக்கு இனம் காட்டி இருப்போம். ஆனால் அவர் சென்று விட்டார். அதன் பின்னர் ஓர் ஆட்டையும் காணவில்லை. அவர் வந்த பின்னர் தான் அதைக் காணவில்லை.

அவர் தான் அதனை எடுத்து சென்றார் என்று நான் சொல்லவில்லை என்று சிரித்தபடியே சபையில் தெரிவித்தார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

எழுச்சிப் பாடகர் வர்ண ராமேஸ்வரன் அவர்கள் சாவடைந்தார்

நெஞ்சை உருக்கும் மாவீரர் நாள் பாடலான ‘மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி’ ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com