சற்று முன்
Home / சினிமா / ஆம்லெட்டும் போடுவேன், அஜித்துக்கும் சமைப்பேன்

ஆம்லெட்டும் போடுவேன், அஜித்துக்கும் சமைப்பேன்

சமையில் என்று வந்தால் அஜித்தின் பெயர்தான் முதலில் அடிபடும். படப்பிடிப்பில் பிரியாணி செய்து படக்குழுவினருக்கு விளம்புவது அஜித்தின் விருப்பங்களில் ஒன்று. ஒவ்வொரு படப்பிடிப்பிலும் பிரியாணி சமைத்து பிரியாணி மாஸ்டராகவே ஆகிப்போனவர் அவர். அவருக்கே நான் சமையல் செய்தேன் என்று கூறியுள்ளார் அருண் விஜய்.

செக்கச் செவந்த வானம் படப்பிடிப்புக்காக ஆந்திரா சென்ற அருண் விஜய், படப்பிடிப்பு முடிந்த பிறகு ரோட்டோரக்கடையில் ஆம்லெட் போட்டார். அந்தப் புகைப்படம் வைரலானது. அது குறித்து பேசியவர், இப்போது மட்டுமில்லை, என்னை அறிந்தால் படப்பிடிப்பின் போதும் அஜித் உள்ளிட்ட படப்பிடிப்பு குழுவினருக்கு என்னுடைய கையால் சமையல் செய்து அசத்தினேன் என்றார்.

அருண் விஜய் ஆம்லெட் போட்டதே வைரலானால், ஐஸ்வர்யா ராய் வெந்நீர் வைத்தால் என்னாகும்? பிரேக்கிங் நியூஸில் போடுவார்களோ?

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com