சற்று முன்
Home / செய்திகள் / ஆட்களும் இல்லை ஆரவாரமுமில்லை – அனந்தியின் புதுக்கட்சி அங்குரார்ப்பணம் !

ஆட்களும் இல்லை ஆரவாரமுமில்லை – அனந்தியின் புதுக்கட்சி அங்குரார்ப்பணம் !

வடக்கு மாகாண சபை அமைச்சர் அனந்தி சசிதரன் ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் எனும் பெயரில் புதிய கட்சியொன்றை இன்று ஆரம்பித்துள்ளார்.

யாழிலுள்ள விருந்தினர் தங்ககம் ஒன்றில் இன்று ஞாயிற்றுக்கிழமை அனந்தி சசிதரனின் கட்சி அங்குரார்ப்பனம் செய்து வைக்கப்பட்டுள்ளது. கட்சியின் செயலாளர் நாயகமாக அனந்தி சசிதரன் செயற்படவுள்ளார்.

கட்சி அங்குரார்ப்பண நிகழ்வில் மத தலைவர்களின் ஆசியுரையுடன் செயலாளர் நாயகத்தினால் கொள்கைப் பிரகடனமும் செய்து வைக்கப்பட்டுள்ளது.

அங்குரார்பண நிகழ்விற்காக பெரிய மண்டபம் ஒழுங்கமைக்கப்பட்டபோதிலும் மிக சிறியளவிலான பொது மக்களே கலந்து கொண்டதால் மக்கள் இல்லாமல் மண்டபம் வெறிச்சோடிக்காணப்பட்டது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com