ஆடிபூர விழா……

அட்டன் வில்பிரட்புர அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய ஆடிபூர விழா 05.08.2016 அன்று இடம்பெற்றது.

இதன்போது பால்குடபவனி இடம்பெற்றதோடு, விசேட பூஜைகளும் இடம்பெற்றது. இந்த விசேட பூஜை வழிபாடுகளில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுப்பட்டனர்.

இதன்போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம்.IMG_8488 IMG_8493 IMG_8497 IMG_8501 IMG_8514 IMG_8523 IMG_8524 IMG_8525 IMG_8526 IMG_8535 IMG_8538

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com