சற்று முன்
Home / செய்திகள் / அலரி மாளிகையில் குழப்பம் – இரு அதிகாரிகள் மீது தாக்குதல்

அலரி மாளிகையில் குழப்பம் – இரு அதிகாரிகள் மீது தாக்குதல்

அலரிமாளிகைக்குள், அதிகாரிகள் இருவர் நுழைந்தமையால் அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.

அலரி மாழிகை பிரதமருடைய அலுவலகம் என்றும் பிரதமைராக மகிந்த ராஜபக்சவே உள்ளதால் அவரைக் காண அங்கு வந்ததாகவும் குறித்த இருவரும் கூறியதையடுத்தே அங்கு குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

இதன்போது குறித்த இரண்டு அரச அதிகாரிகள் மீது தாக்கதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்தார்.

எனினும், ரணில் விக்கிரமசிங்க, அலரிமாளிகையிலிருந்து வெளியேறாமல் அங்கே இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com