சற்று முன்
Home / செய்திகள் / அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை பணிப்பகிஷ்கரிப்பு..

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை பணிப்பகிஷ்கரிப்பு..

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் நாளை (18) 24 மணித்தியால பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

கொழும்பில் இன்று (17) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அதன் பிரதிநிதிகள் இதனை தெரிவித்திருந்தனர்.

அதன்படி, நாளை காலை 8 மணி தொடக்கம் 24 மணித்தியாலங்கள் இந்த பணி பகிஷ்கரிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

அமைச்சரவை முடிவுகள் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் பிரதிநிதிகள் மேலும் தெரிவித்தனர்.

About kamal Raj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான முல்லைத்தீவு ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com