சற்று முன்
Home / செய்திகள் / அரச அதிகாரிகள் துணைபோகின்றனர் – சிவாஜிலிங்கம் குற்றச்சாட்டு

அரச அதிகாரிகள் துணைபோகின்றனர் – சிவாஜிலிங்கம் குற்றச்சாட்டு

யாழ்.மாவட்ட அரசாங்க அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மையே நாவற்குழியில் தாது கோபுரம் அமைக்கப்பட காரணம் என மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் கூறியுள்ளார்.

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்றைய தினம் (30) யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றிருந்தது. இதன்போது கருத்துத் தெரிவித்த சிவாஜிலிங்கம்,

நாவற் குழியில் தாது கோபுரம் அமைக்கப்படுகின்றது. குறித்த பகுதியில் தங்கியிருக்கும் சிங்கள மக்களுக்கு 50 வீடுகள் அமைக்கப்படவிருந்த நிலையில் அது தொடர்பாக நாங்கள் ஆராய்ந்தே தீர்மானம் எடுக்க வேண்டும் என நாங்கள் அரசாங்க அதிபரிடம் நேரடியாக கேட்டிருந்தோம். ஆனால் மற்றய வீட்டு திட்ட பயனாளிகளுக்கு உள்ள நிபந்தனைகள் கூட கருத்தில் எடுக்கப்படாமல் 50 வீடுகளும் சிங்கள மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது.

உங்களைபோல் அரசாங்க அதிகாரிகளால் இவ்வளவு பிரச்சினை. மேலும் தாது கோபுரம் அமைப்பதற்கு பிரதேச சபையின் அனுமதி பெறப்படவில்லை அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கேட்டார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ஆரியகுளத்தில் மத அடையாளங்களுக்கு இடமில்லை !

யாழ் மாநகர சபைக்கு சொந்தமான ஆரியகுளத்தில் எந்த விதமான மத அடையாளங்களையும் அமைக்க அனுமதிக்க முடியாது ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com