அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி லண்டனில் ஆர்ப்பாட்டம்

அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி லண்டனில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டள்ளது. லண்டன் இளையோர் அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட இவ் ஆர்ப்பாட்டப் பேரணியில் புலிக்கொடிகளை ஏந்தியவாறு நூற்றுக்கணக்கானவர்கள் பங்குபற்றினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com