அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக  யாழில் கவனயீர்ப்பு !

அரசியல் கைதிகளின் வழக்குகளை வவுனியாவுக்கு மாற்றுமாறு வலியுறுத்தியும், அனைத்து அரசியல் கைதிகளையும் பொது மன்னிப்பில் விடுதலை செய்யுமாறும் கோரியும், யாழ்.பேரூந்து நிலைய முன்றலில் நேற்று காலை 10 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.‘புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக்; கட்சியின்’           ஏற்பாட்டில் நடைபெற்ற இக் கவனயீர்ப்புப் போராட்டத்தின்போது துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com