அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கு விசேட கலந்துரையாடல்!

உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 4ஆம் திகதி தேர்தல்கள் செயலகத்தில் இடம்பெறவுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேஷப்பிரியவின் தலைமையில் அனைத்து அரசியல் கட்சிகளின் செயலாளர்களும் இதில் கலந்துகொள்ளவுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தல்கள் தொடர்பில் கட்சிகளின் நிலைப்பாட்டினை அறிந்துகொள்ளும் முகமாக இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com