அரசாங்கத்தை கவிழ்ப்பது எமக்குப் பெரிய வேலையில்லை

தற்போதைய அரசாங்கத்தை கவிழ்ப்பது சிரமமாக காரியம் இல்லை என, பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்த்தன தெரிவித்துள்ளார். 

இரத்தினபுரி பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com